குணபத்திரர் (பௌத்தம்)
குணபத்திரர் (Gunabhadra (394–468) இந்தியாவின் மகத நாட்டில் பிறந்த மகாயான பௌத்த பிக்குவும், சமஸ்கிருத மொழி அறிஞரும் ஆவார். இவர் 435-இல் குணவர்மன் என்பவருடன் தென் சீனாவிற்கு கடல் வழியாக பயணித்து, சீனப் பேரரசர் வென் லீயு சாங் என்பவரை சந்தித்தார். சீனப் பேரரசரின் வேண்டுகோளுக்கு இணங்க, இவர் மகாயாண சூத்திரங்களை சமஸ்கிருத மொழியிலிருந்து, சீன மொழியில் மொழிபெயர்த்து வழங்கினார்.[1] மேலும் இவர் சம்யுக்த ஆகம சூத்திரங்களையும் சீன மொழியில் மொழிபெயர்த்தார்.
குணபத்திரர் | |
---|---|
பிறப்பு | கிபி 394 |
இறப்பு | கிபி 468 |
தேசியம் | இந்தியா |
பணி | மகாயான பௌத்த பிக்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ Guṇabhadra, 394-468. "Buddhist Sutra "Bimashōkyō"". World Digital Library.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)