குண்டேபோயின இராமமூர்த்தி யாதவ்
இந்திய அரசியல்வாதி
குண்டேபோயின இராமமூர்த்தி யாதவ் (Gundeboina Rammurthy Yadav)(26 அக்டோபர் 1947 - 11 அக்டோபர் 2019) என்பவர் தெலுங்கானா இராட்டிர சமிதியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1994ஆம் ஆண்டு சாலகுருத்தியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் 11 அக்டோபர் 2019 அன்று இறந்தார்.[1][4]
குண்டேபோயின இராமமூர்த்தி யாதவ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், சாலகுருதி | |
பதவியில் 1994–1999 | |
முன்னையவர் | குண்டூரு ஜனா ரெட்டி |
பின்னவர் | குண்டூரு ஜனா ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] | 1 நவம்பர் 1947
இறப்பு | 11 அக்டோபர் 2019 | (அகவை 71)
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "టీఆర్ఎస్ నేత, మాజీ ఎమ్మెల్యే రామ్మూర్తి కన్నుమూత". Asianet News Telugu (in தெலுங்கு). 12 October 2019. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
- ↑ "Chalakurthi Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1994". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
- ↑ "Former MLA Rammurthy Yadav passes away at 72". Telangana Today. 12 October 2019. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.