குத்தகை கம்பனிகள்
பாரிய பெறுமானம் கொண்ட ஆதனங்களை மாதாந்தம் அல்லது வருடாந்தம் கட்டணம் செலுத்தும் முறை மூலம் உரிமையை தம்மிடம் வைத்துக் கொண்டு வாடகைக்கு விடும் கம்பனிகள் குத்தகைக கம்பனிகள் ஆகும். சொத்துக்களை குத்தகைக்கு கொள்வனவு செய்யும்போது தேவையான நிதி வசதிகளையும் இவை வழங்குகின்றன.