குத செதில்
குத செதில் (anal scale) அல்லது குத தகடு என்பது பாம்புகளின் குத திறப்பிற்கு முன்னால் இருக்கும் மற்றும் மூடியிருக்கும் செதில் ஆகும். இந்த செதில் ஒற்றை அல்லது இணையாக (பிரிக்கப்பட்டு) இருக்கலாம். இணையாக இருக்கும்போது, பிரிவு சாய்வாக இருக்கும்.[1] குத செதிலுக்கு முன் வயிற்றுப்புற செதில்களும், அதைத் தொடர்ந்து வாலடிச் செதில்களும் காணப்படும்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mallow D, Ludwig D, Nilson G (2003). True Vipers: Natural History and Toxicology of Old World Vipers. Malabar, Florida: Krieger Publishing Company. 359 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89464-877-2.