குனார் எம்பிராம்
இந்திய அரசியல்வாதி
குனார் எம்பிராம் (Kunar Hembram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் ஓர் அரசியல்வாதியாக மாறிய பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் இயார்கிராமில் இருந்து பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக மக்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2024 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பாரதிய சனதா கட்சியிலிருந்து விலகினார்.[4] 2024 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதிக்குப் பின்னர் இவர் அபிசேக்கு பானர்ச்சி முன்னிலையில் திரிணாமுல் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார்.[5]
குனார் எம்பிராம் Kunar Hembram | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – 4 சூன் 2024 | |
முன்னையவர் | உமா சாரேன் |
பின்னவர் | காலிபடா சோரென் |
தொகுதி | இயார்கிராம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 செப்டம்பர் 1962 சார்கிராம், மேற்கு வங்காளம் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2024-முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (2024 வரை) |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "JhargramLokSabha Election Results 2019 LIVE Updates: Winner, Runner-up". The Indian Express. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "JhargramLokSabha election results 2019 West Bengal: BJP's KunarHembram defeats TMC's BeerbahaSoren". DNA. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
- ↑ "Jhargram Election Results 2019". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
- ↑ "Bengal: Jhargram BJP MP KunarHembram resigns from party due to 'personal reasons'". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
- ↑ Bhattacharyya, Pinaki (2024-05-19). "ভোটেরমুখেTMCতেঝাঁপদিলেনঝাড়গ্রামেরBJP সাংসদকুনারহেমব্রম". Hindustantimes Bangla (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-05-19.