குனே அருவி
குனே அருவி (Kune Falls),என்பது மகாராட்டிரா மாநிலமான புனே மாவட்டத்தில் லோனாவலாவில் உள்ள அருவியாகும். இது இந்தியாவின் 14 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும்.[1]
குனேஅருவி | |
---|---|
அமைவிடம் | புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
வகை | அடுக்கருவி |
மொத்த உயரம் | 200 மீட்டர்கள் (660 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 3 |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 100 மீட்டர்கள் (330 அடி) |
அருவி
தொகுகுனே அருவி, லோனாவலா கண்டாலா பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ளது[2] இது 200 மீட்டர் (660 அடி) உயரம் கொண்ட மூன்று கட்டட நீர்வீழ்ச்சிகளாகும்; மிக அதிக வீழ்ச்சியானது 100 மீட்டர் (330 அடி) உயரமாக உள்ளது. [3]
மேலும்காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2009-09-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ "Kune Falls". Archived from the original on 2010-08-06. பார்க்கப்பட்ட நாள் 2010-07-08.
- ↑ "Kune Falls". World Waterfalls Database. Archived from the original on 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2010-07-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)