குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி


கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் குன்னத்தூர் வட்டத்தில் குன்னத்தூர் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி சாஸ்தாங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்டது. இது கொட்டாரக்கரையில் இருந்து 12 கி.மீட்டர் வடமேற்கில் அமைந்துள்ளது. இங்கு குன்றுகள் நிரம்பியுள்ளதால் குன்னத்தூர் என்ற பெயரைப் பெற்றது. [1]

—  ஊராட்சி  —
குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்
இருப்பிடம்: குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்

,

அமைவிடம் 9°04′N 76°40′E / 9.06°N 76.67°E / 9.06; 76.67
மாவட்டம் கொல்லம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சுற்றியுள்ள இடங்கள் தொகு

தொழில் தொகு

தென்னையும், நெல்லும், மரவள்ளிக்கிழங்கையும் விளைகின்றன.

வார்டுகள் தொகு

இந்த ஊராட்சியில் 16 வார்டுகள் உள்ளன. [2]

எண் வார்டு
1 ஏழாம் மைல்
2 மானாம்புழை
3 ஐவர்கால படிஞ்ஞாறு வட
4 நிலைக்கல்
5 ஐவர்கால
6 கீச்சப்பள்ளி
7 ஐவர்கால நடுவில்
8 புத்தம்பலம் கிழக்கு
9 புத்தம்பலம்
10 நெடியவிளை
11 குன்னத்தூர் கிழக்கு
12 நெடியவிளை
13 துருத்திக்கர கிழக்கு
14 துருத்திக்கர மேற்கு
15 குன்னத்தூர் மேற்கு
16 குன்னத்தூர்

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  2. http://www.electionker.org/warddetails/kollam.pdf[தொடர்பிழந்த இணைப்பு]