குபேரன் (நடிகர்)

2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படம்

குபேரன் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

குபேரன்
பிறப்பு30 ஏப்ரல் 1979 (1979-04-30) (அகவை 44)
கும்பகோணம், தமிழ்நாடு
தேசியம்இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009
பெற்றோர்எஸ்.சம்பந்தம் (தந்தை)
முத்துலெட்சுமி (தாய்)

நடிப்பு தொகு

இவர் மூடர் கூடம், அரவாண், விஷயம் வெளியே தெரியக்கூடாது உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள கூத்துப்பட்டறை என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக உள்ளார். கூத்துப்பட்டறை தமிழ்த் திரைப்பட உலகில் 31 ஆண்டுகளாக நாடகங்கள் நடத்தி வருகிறது.

குறும்படங்கள் தொகு

அவர் பரமபதம் மற்றும் அடல் மிசல் என்கிற குறும்படங்களை தயாரித்துள்ளார்.தெகிடி திரைப்படத்தை இயக்கிய பி.ரமேஷ் என்பவர் தான் இந்த குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

திரைப்பட வரலாறு தொகு

ஆண்டு திரைப்படம் மொழி இயக்கம்
2012 அரவாண் தமிழ் வசந்தபாலன்
2013 மூடர் கூடம் [1][2] தமிழ் நவின்
2015 விஷயம் வெளியே தெரியக்கூடாது தமிழ் ஏ.ராகவேந்திரா

வெளியிணைப்பு தொகு

மேற்கோள் தொகு

  1. Review: Moodar Koodam is hilarious, rediff. 13 செப்டம்பர் 2013
  2. Moodar Koodam Movie Review, behindwoods, 13 செப்டம்பர் 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=குபேரன்_(நடிகர்)&oldid=3208349" இலிருந்து மீள்விக்கப்பட்டது