குப்பைமேட்டு வாயில்
குப்பைமேட்டு வாயில் எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள வாயில்களில் ஓன்றாகும்.[1] இது சில்வான் வாயில் எனவும் மொக்ராபி வாயில் (அரபு மொழி: باب المغاربة) எனவும் அழைக்கப்படும்.
குப்பைமேட்டு வாயில் Dung Gate | |
---|---|
குப்பைமேட்டு வாயில் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | எருசலேம் |
இது கோயில் மலையின் தென்மேற்காகவும், பழைய நகரின் தென்கிழக்கு மூலையிலும் அமைந்துள்ளது.
உசாத்துணை
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- Pictures of the Dung Gate
- Moors site பரணிடப்பட்டது 2007-01-07 at the வந்தவழி இயந்திரம்
- குப்பைமேட்டு வாயில் on Google Street View