குமரி நில நீட்சி (நூல்)

(குமரி நில நீட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குமரி நில நீட்சி என்பது சு.கி.ஜெயகரனால் எழுதப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு நூல் ஆகும். இலெமூரியா மற்றும் குமரிக்கண்டம் எனும் கருத்துரு உருவான காலந் தொட்டு விரிவாக விளக்கும் இந் நூலுள் இலெமூரியா என்பது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட புனைவு என்பதும் அதையொட்டி தமிழறிஞர்கள் உருவாக்கிய புனைவே குமரிக் கண்டம் என்பதையும் அவர் தனது நூலில் விளக்கி உள்ளார்.


நூலாசிரியர் ஜெயகரன் சூழல் ஆர்வலரான தியோடர் பாஸ்கரனின் சகோதர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரி_நில_நீட்சி_(நூல்)&oldid=1480587" இலிருந்து மீள்விக்கப்பட்டது