குமாரசாமிபுரம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

குமாரசாமிபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு கிழக்கே சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

குமாரசாமிபுரம்
Kumarasamipuram
கிராமம்
குமாரசாமிபுரம் is located in இலங்கை
குமாரசாமிபுரம்
குமாரசாமிபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°22′N 80°35′E / 9.367°N 80.583°E / 9.367; 80.583
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரசாமிபுரம்&oldid=3862601" இலிருந்து மீள்விக்கப்பட்டது