குமாரசாமி துரைச்சாமி

இந்ததோனேசியாவின் இந்து சமய புத்தெழுச்சி ஆதரவாளர்

குமாரசாமி துரைச்சாமி இந்தோனேசியாவின் தலைநகரான மெடானில் பிறந்தவர். இவர் இந்து சமய ஆன்மீகத் தலைவரும், தமிழ்ச் சமூகத்தின் தலைவரும் ஆவார். பல சமுதாய அமைப்புகளைத் தொடங்கியதன் மூலம் இந்தோனேசியத் தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்விற்குப் பாடுபட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரசாமி_துரைச்சாமி&oldid=2693607" இருந்து மீள்விக்கப்பட்டது