குமாரபுரம் வெங்கடாசலபதி கோயில்

குமாரபுரம் வெங்கடாசலபதி கோயில் (Kumarapuram Venkitachelapathi Temple) என்பது இந்தியாவில், கேரள மாநிலத்தின், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.[1] இக்கோயில் பாரதப்புழா ஆற்றங்கரையில் குமாரபுரம் அக்ரகார வழியில் கல்பாத்தி பாலத்துக்க அருகே உள்ளது. குமாரபுரம் கோயில் வேதங்களைக் கற்பதற்கான முக்கிய மையமாக உள்ளது. இங்கு பிரசன்ன் வெங்கடாசலபதி தன் மனைவி அலர்மேல் மங்கையுடன் எழுத்தருளியுள்ளார். இக்கோயில்லில் நடத்தபடும் சடங்குகள் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நட்த்தபடும் சடங்குகளை ஒத்திருப்பதால் இவரை திருப்பதி வெங்கடாசலதிக்கு இணையானவராக கருதுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.onefivenine.com/india/Places/checkin/kumarapuram-venkitachelapathi-temple
  2. கேரளா ஒரு சுற்றுலா பார்வை, நூல், கலைமாமணி வி.கே.டி. பாலன், மதுரா வெளியீடு, 2005 சென்னை.