குமார் மகாதேவா
குமார் மகாதேவா (Kumar Mahadeva) காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கியவர் ஆவார்.[1] மேலும் இவர் பிபிசி, மெக்கன்சி, ஏடி&டி, டன் & பிராட் ஸ்டிரீட் போன்ற நிறுவனங்களிலும் உயர் பதவிகள் வகித்திருக்கிறார்.இவர் 2003ல் காக்னிசன்டிலிருந்து விலகினார்.[2] இவர் ஈழத்தமிழின மூலம் கொண்ட அமெரிக்கராவார்.
குமார் மகாதேவா Kumar Mahadeva | |
---|---|
பிறப்பு | ஆனந்தகுமார் மகாதேவா கொழும்பு, இலங்கை |
தேசியம் | அமெரிக்கர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பணி | தொழில் முனைவர், முதன்மை செயல் அதிகாரி |
சமயம் | இந்து |
பெற்றோர் | பக்கு மகாதேவா, சுந்தரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cognizant Founder Kumar Mahadeva Named Operating Partner At New York PE Firm GRS Partners". VCCIRCLE. 2006 பிப்ரவரி 17 இம் மூலத்தில் இருந்து 2010-01-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100130091121/http://www.vccircle.com/500/content/cognizant-founder-kumar-mahadeva-named-operating-partner-at-new-york-pe-firm-grs-partners. பார்த்த நாள்: 2009 பிப்ரவரி 19.
- ↑ "Kumar Mahadeva". HarvardBusinessSchool. 2003-09. http://www.alumni.hbs.edu/bulletin/2003/september/mahadeva.html. பார்த்த நாள்: 2009 பிப்ரவரி 18.