குமார பாலன் (பால அரசர்)
பால வம்ச அரசர்
குமார பாலன் என்பவர் இந்தியத் துணைக்கண்டத்தின் வங்க பகுதியை ஆட்சி புாிந்த பால வம்ச மன்னா் ராமபாலனுக்குப் பிறகு ஆட்சிக்குவந்தார். பால வம்சத்தின் 16வது ஆட்சியாளரான இவா் மொத்தம் 10 ஆண்டுகள் ஆட்சி புாிந்தாா். இவரது ஆட்சிக் காலத்தில் காமரூபத்தின் ஆட்சியாளரன திம்மையதேவன் இவருக்கு எதிராக கலகம் செய்தாா். முடிவில் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வைதியதேவன் என்பவரை நியமித்தாா். இவருக்கு பின் நான்காம் கோபாலன் ஆட்சிக்கு வந்தாா்.[1]
குமார பாலா் | |
---|---|
முன்னையவர் | இராம பாலர் |
பின்னையவர் | மூன்றாம் கோபாலா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Bhuiyan, Muhammad Masudur Rahman (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- Sircar, D. C. , Bhauma-Naraka அல்லது Pala Dynasty Brahmapala, விரிவான வரலாறு அசாம், ed H. K. Barpujari, கவுகாத்தி, 1990.