குமாவுன் பல்கலைக்கழகம்
குமாவுன் பல்கலைக்கழகம் என்பது உத்தராகண்டு மாநிலத்தில் அமைந்துள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். இது நைனித்தால் என்னும் நகரத்தில் உள்ளது.[1]
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1973 |
வேந்தர் | அசீஸ் குரேஷி |
துணை வேந்தர் | எச். எஸ். தாமி |
அமைவிடம் | |
வளாகம் | நகர்ப்புற வளாகம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | www.kunainital.ac.in www.kuexam.ac.in |
துறைகள்
தொகு- கலை
- அறிவியல்
- பொருளியல் & வணிகம்
- கல்வி
- சட்டம்
- மருத்துவம்
- தொழில்நுட்பம்
- மருந்தியல் படிப்புகள்
சான்றுகள்
தொகு- ↑ "Universities in India (statewise)". fctworld.org. Archived from the original on 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2014-12-18.
இணைப்புகள்
தொகு