குமாவுன் மலை பல்லி

குமாவுன் மலை பல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஜ. குமாவுன்சிசு
இருசொற் பெயரீடு
ஜபாலுரா குமாவுன்சிசு
(அண்ணாந்தலே, 1905)
வேறு பெயர்கள்

அகந்தோசௌரா குமயோனென்சிசு அண்ணாந்தலே, 1870[1]
அகாந்தோசௌரா மேஜர் அண்ணாந்தலே, 1914

ஜபாலுரா குமாவுன்சிசு (Japalura kumaonensis) என்பது பொதுவாக குமாவுன் மலை பல்லி, குமாவுன் காட்டு அகமா என அறியப்படுவது ஓந்தி சிற்றினம் ஆகும். இது வட இந்தியா, பாக்கித்தான், நேபாளம் மற்றும் திபெத்தில் (சீனா) காணப்படுகிறது.[2] இது முசோரி மற்றும் குமாவுன் கோட்டத்தில் உள்ள நைனித்தால் பகுதியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது. எனவே இதனுடைய சிற்றினப் பெயரான குமானென்சிசு இட அடிப்படையில் அமைந்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Annandale, N. (1907). "Lacertilia". In Boulenger, G.A.; Annandale, N.; Wall, F.; Regan, C.T. (eds.). Reports on a collection of batrachia, reptiles and fish from Nepal and the western Himalayas. Records of the Indian Museum. Vol. 1. pp. 151–155.
  2. 2.0 2.1 Japalura kumaonensis at the Reptarium.cz Reptile Database. Accessed 6 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாவுன்_மலை_பல்லி&oldid=3739081" இலிருந்து மீள்விக்கப்பட்டது