குமிட்டே அல்லது குமித்தே (Kumite, (யப்பானிய: 組手, 'கைகளைப் பிடித்தல்' எனப் பொருட்படும்) என்பது கராத்தே பயிற்சியின் மூன்று முக்கியப் பிரிவுகளில் ஒன்றாகும். ஏனையவை காட்டாவும் கிகோனும் ஆகும். குமிட்டே என்பது கராத்தேயின் ஒரு பகுதியாக, எதிரிக்கு எதிராக ஒருவர் பயிற்சி பெறுவதாகும்.[1]

குமிட்டே
சப்பானியப் பெயர்
Kanji 組手

குமிட்டே ஒரு குறிப்பிட்ட நுட்பத்தை அல்லது திறமையை வளர்க்கப் பயன்படுகிறது (எ.கா. எதிரியிடமிருந்து தூரத்தை திறம்பட தீர்மானித்தலும் சரிசெய்தலும்). அல்லது, இது போட்டியில் இடம்பெறலாம்.[2][3]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Inc, Active Interest Media (1 March 1996). "Black Belt". Active Interest Media, Inc. பார்க்கப்பட்ட நாள் 7 August 2017 – via Google Books. {{cite web}}: |last= has generic name (help)
  2. Thompson, Chris (7 August 2017). Black Belt Karate. New Holland Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84773-005-3. பார்க்கப்பட்ட நாள் 7 August 2017 – via Google Books.
  3. Kane, Lawrence A. (1 November 2015). The Way to Black Belt: A Comprehensive Guide to Rapid, Rock-Solid Results. YMAA Publication Center, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59439-149-1. பார்க்கப்பட்ட நாள் 7 August 2017 – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமிட்டே&oldid=4016653" இலிருந்து மீள்விக்கப்பட்டது