குமுதினி மொகபத்ரா
ஒடிய மொழி பெண் எழுத்தாளர்
குமுதினி மொகபத்ரா (Kumudini Mohapatra) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். ஒடிய மொழியில் இவர் எழுதுகிறார்.[1] பயணக்கட்டுரையான அமெரிக்காரா கரா ஓ கரானியும்[2] அறிவியல் புனைகதையான சந்திரா அபிமுகே அபிசானும் இவரது பிரபலமான படைப்புகளில் சிலவாகும்.[3] குமுதினி மொகபத்ரா 1947-1948 காலகட்டத்தில் அறிவியல் எழுத்தில் தீவிரமாக இருந்தார்.[4] மொகபத்ரா விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான கோகுலானந்த மகாபத்ராவை திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். 1930 ஆம் ஆண்டில் பிறந்த குமுதினி 2006 ஆம் ஆண்டில் இறந்தார்.
குமுதினி மொகபத்ரா Kumudini Mohapatra | |
---|---|
பிறப்பு | 1930 ஒடிசா |
இறப்பு | 2006 |
தொழில் | எழுத்தாளர் |
மொழி | Odia |
தேசியம் | இந்தியாn |
வகை | அறிவியல் புனைவு |
துணைவர் | கோகுலானந்த மகாபத்ரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Philomena Royappa Reddy; P. Sumangala (1998). Women in Development: Perspectives from Selected States of India. B.R. Publishing Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7018-978-7.
- ↑ Savitri Rout (1971). Women Pioneers in Oriya Literature: A Monograph. Manorama Rout.
- ↑ Pattnaik, Nikhil Mohan (2014). "Science for the Odia Public". Journal of Scientific Temper: 35. http://op.niscair.res.in/index.php/JST/article/download/7009/115. பார்த்த நாள்: 28 July 2016.
- ↑ "Science writing in Oriya (1850 - 1950): An Electronic Compilation of Science Articles and Books in Oriya Language" (PDF). arvindguptatoys.com. Srujanika, Vigyan Prasar. பார்க்கப்பட்ட நாள் 28 July 2016.