குமுழமுனை

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

குமுழமுனை[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

குமுழமுனை
Kumulamunai
கிராமம்
குமுழமுனை is located in இலங்கை
குமுழமுனை
குமுழமுனை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°50′E / 9.150°N 80.833°E / 9.150; 80.833
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

இக்கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் நெற் களஞ்சியம் எனவும் அழைக்கப்படுகின்றது அதோடு அதிகமான கால் நடைகளையும் கொண்டிருப்பதனால் பால் , தயிர் வளத்திற்கு குறைவில்லாது இயற்கை அழகுடன் தலை நிமிர்ந்து நிக்கின்றது.

பாடசாலைகள்

தொகு

குமுழமுனை மகா வித்தியாலயம்

கோவில்கள்

தொகு
  • குமுழமுனை கொட்டுக்கிணற்று விநாயகர் ஆலயம்
  • குமுழமுனை கற்பகப் பிள்ளையார் கோவில்
  • குமுழமுனை குன்றின் மேல் குமரனாலயம்
  • குமுழமுனை ஆதி நாகதம்பிரான் ஆலயம்
  • குமுழமுனை கரடிப்பூவல் ஆதி ஐயன் ஆலயம்
  • குமுழமுனை சந்திப்பிள்ளையார் ஆலயம்
  • குமுழமுனை ஆண்டாங்குளம் ஆதி ஐயன் ஆலயம்
  • குருந்தூர் மலை சிவனாலயம்
  • குருந்தூர் மலை ஐயனாலயம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Kumuḻa-muṉai, Kaṟukkāy-muṉai, Toṭa-muṇa, Goḍa-munna, Munnak-karē". TamilNet. November 4, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32933. 
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுழமுனை&oldid=4109461" இலிருந்து மீள்விக்கப்பட்டது