கும்கி (யானை)
(கும்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கும்கி என்பது சிறைப்படுத்தப்பட்டு யானைப்பாகன்களால் பயிற்சி அளிக்கப்பெற்ற, பயமற்ற இந்திய யானைகளின் உள்ளூர்ப் பெயர் ஆகும்.பெரும்பாலும் இந்த கும்கி யானைகள் புதிதாக கைப்பற்றப்பட்ட காட்டு யானைகளை இயல்பான நிலைக்கு மாற்றவும் பயிற்சியளிக்கவும், மனிதக் குடியேற்றங்களில் வரும் காட்டு யானைகளை வழி நடத்தி காட்டுக்குள் அழைத்து செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன.[1][2] [3][4] கும்கி பரவலாக இந்தியக் கோயில்களில் காணப்படும் இயல்பான யானைகள் இல்லை.