கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில்

கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் கும்பகோணத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலாகும். [1]

கன்னிகாபரமேஸ்வரி கோயில்

இருப்பிடம்

தொகு

இக்கோயில் கும்பகோணம் நகரில் மூர்த்திச்செட்டித் தெருவில் உள்ளது.

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக கன்னிகா பரமேசுவரி உள்ளார்.

பிற சன்னதிகள்

தொகு

இக்கோயிலில் பூநீளா சமேத கல்யாண வெங்கடேசுவரர் சன்னதியும், கிருஷ்ணர் சன்னதியும் உள்ளன. கன்னிகா பரமேசுவரியின் கதையை உணர்த்தும் வகையில் சுவற்றில் அவருடைய சுதைச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத்திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992 (இந்நூலில் இக்கோயில் சோலையப்ப முதலித்தெருவில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இக்கோயில் மூர்த்திச்செட்டித்தெருவில் உள்ளது)