கும்பகோணம் கோடியம்மன் கோயில்
கும்பகோணம் கோடியம்மன் கோயில் கும்பகோணத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
இருப்பிடம்
தொகுஇக்கோயில் கும்பகோணத்திலுள்ள கொத்தன் ஒத்தைத்தெருவில் இக்கோயில் உள்ளது. [1]
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவராக கோடியம்மன் உள்ளார்.
அமைப்பு
தொகுசிறிய கோயிலாக அமைந்துள்ள கோடியம்மன் கோயிலில் விநாயகர், சுப்ரமணியர் காணப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992