கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோவில்
ராஜகோபாலசுவாமி கோயில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு விஷ்ணுக் கோயிலாகும்.
ராஜகோபாலசுவாமி கோயில் | |
---|---|
ராஜகோபாலசுவாமி கோயில், கும்பகோணம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவு: | கும்பகோணம் |
ஆள்கூறுகள்: | 10°52′18″N 79°06′28″E / 10.8717429°N 79.1076747°E |
கோயில் தகவல்கள் |
அமைவிடம்
தொகுஇக்கோயில் கும்பகோணத்தின் பெரிய தெருவின் வடக்கில் அமைந்துள்ளது.
மூலவர்
தொகுஇக்கோயிலின் பிரதான தெய்வம் (மூலவர்) விஷ்ணுவின் வடிவான ராஜகோபாலசுவாமி ஆவார். தாயார் செங்கமலவள்ளி நாச்சியார்.[1]
இதே பெயரில் இன்னுமோர் கோவில் கும்பகோணத்தில் தொப்புத் தெருவில் அமைந்துள்ளது.[2]
சிறப்பம்சம்
தொகுகும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் மகாமகத்துடன் தொடர்புடைய ஐந்து விஷ்ணு கோயில்களில் ராஜகோபாலசுவாமி கோயிலும் ஒன்று.[1]
கருடசேவை
தொகுமகாசம்புரோக்ஷணம்
தொகுமகாசம்புரோக்ஷணம் எனப்படும் இக்கோயிலின் கும்பாபிஷேகம் 19 ஜூன் 2015 அன்று நடந்தேரியது.[3]
இவற்றையும் பார்க்க
தொகுதரவுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Mahamaham Festival 2004 (in Tamil), Hindu Religious and Charitable Endowments Administration Department, Government of Tamil Nadu, 2004
- ↑ Divyadesam
- ↑ Kumbabishegam at Rajagopalaswamy Temple, Dinamani, Tamil Daily, 20 June 2015