கும்பிலி
கும்பிலி தாவரத்தில் ஒரு வகை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Rubiaceae
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Gardenia

இனங்கள்

See text.

கும்பிலி (GARDENIA RESINIFERA) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த காபி குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள இனம் ஆகும். இத் தாவரத்தின் பூர்வீகமாக பசிபிக் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆசியா மடகாசுகர் போன்ற பகுதிகளில் வெப்ப மண்டலப் பகுதி, மற்றும் அயன அயல் மண்டலம் போன்ற பகுதிகளில் வளருகிறது.[2]

2014 ஆம் ஆண்டு தாவர வகைப்படுத்தலின் மூலம் 140 வகைகள் இவற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Genus Gardenia". Taxonomy. UniProt. பார்க்கப்பட்ட நாள் 2010-02-13.
  2. Tao Chen; Charlotte M. Taylor, "Gardenia J. Ellis, Philos. Trans. 51: 935. 1761", Flora of China online, vol. 19
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பிலி&oldid=3854461" இலிருந்து மீள்விக்கப்பட்டது