குயக்கோடனார்

குயக்கோடனார் என்பவர் நக்கீரர் காலத்தில் இருந்த சங்க காலப் புலவராவார். இவர் நக்கீரர் முன்பு ஆரியம் நன்று தமிழ் தீது என்றுறைக்க, நக்கீரர் கோபமடைந்து குயக்கோடனாரை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என தொல்காப்பியம் கூறுகிறது.[1]

மேற்கோள்

தொகு
  1. நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப - தொல்காப்பியம், பொருளதிகாரம், நாச்சினார்க்கினியார் உரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயக்கோடனார்&oldid=2717994" இலிருந்து மீள்விக்கப்பட்டது