குயூலெக்சு ஜாக்சோனி
பூச்சி இனம்
குயூலெக்சு ஜாக்சோனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | குலிகோயிடே
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | குலிசினே
|
பேரினம்: | குயூலெக்சு
|
இனம்: | கு. ஜாக்சோனி
|
இருசொற் பெயரீடு | |
குயூலெக்சு ஜாக்சோனி எட்வர்ட்சு, 1934 |
குயூலெக்சு (குயூலெக்சு) ஜாக்சோனி (Culex (Culex) jacksoni) என்பது குயூலெக்சு பேரினத்தைச் சேர்ந்த ஒரு கொசு சிற்றினம் ஆகும். இது சீனா, ஆங்காங், இந்தியா, தென் கொரியா, நேபாளம், கடல்சார் உருசியா (பருஜெல்லம் தீவு), இலங்கை,[1] தாய்லாந்து[2][3] மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "An annotated checklist of mosquitoes of Sri Lanka" (PDF). Man and Biosphere Reserve of Sri Lanka. Archived from the original (PDF) on 25 June 2016. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
- ↑ "Species Details : Culex jacksoni Edwards, 1934". Catalogue of Life. Archived from the original on 4 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "jacksoni Edwards". Systematic Catalog of Culicidae. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.