குய்ஜி

ஒரு பெளத்த மதத்துறவி

குய்ஜி என்பவர் ஒருபௌத்தம் மதத்துறவி ஆவார். [1]இவர் ஜி என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.பெளத்த மதத்தின் ஒரு பிரிவான யோகசாரம்வில் பிரபலமாக அறியப்படும் ஒரு சீன துறவி ஆவார் மேலும் சுவான்சாங்கின் முக்கிய சீடர் ஆவார்.இவர் இறந்த பிறகு "கருணையுடைய குரு" என அழைக்கப்பட்டார்.சியான் மடாலயத்தின் சிறந்த குரு ஆவார்.

உசாத்துணைதொகு

  1. குய்ஜி, சீனத் துறவி. "சீன செய்தித்தாள். தாள். 20 டிசம்பர் 2015. பார்த்த நாள் 20 டிசம்பர் 2015".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குய்ஜி&oldid=2935981" இருந்து மீள்விக்கப்பட்டது