குரங்கு படையல் திருவிழா

தாய்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் குரங்கு படையல் திருவிழா நடத்தப்படுகிறது.[1] 2007 ஆம் ஆண்டில், தாய்லாந்தின் லோப்புரி மாகாணம் பகுதிக்குட்பட்ட 2000 குரங்குகளுக்கு பழம், காய்கறிகளை வழங்கி திருவிழா தொடங்கியது.[2] லண்டனில் வெளியாகும் தி கார்டியன் பத்திரிக்கை, வினோதமான திருவிழாக்களில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது.[3]

படிமம்:Monkey Buffet Lopburi 02.jpg
பழம் தின்னும் குரங்கு

சான்றுகள்தொகு

  1. Tourism festival extremely fruitful for monkeys November 29, 1999 New Straits Times
  2. Monkey Business Nov 26, 2007 November 26, 2007 Edition 1 World briefs The Star
  3. Lyndsey Turner From Glastonbury to tomato pelting: the festival season offers a chance to look at cultural pursuits 24 June 2008 The Guardian