குரலைக் காப்பாற்றுங்கள்

குரலைக் காப்பாற்றுங்கள் (Save Your Voice) இந்தியாவில் இணையத் தணிக்கைக்கு எதிரான ஓர் இயக்கமாகும்.[1] இதனை கேலிச் சித்திரக்காரரான அசீம் திரிவேதியும் இதழாளர் அலோக் தீக்சித்தும் சனவரி 2012இல் நிறுவினர். இந்த இயக்கம் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கொடுங்கோல் பண்பிற்கு எதிராக இணையம் மக்களாட்சி நெறிகளின்படி கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று போராடி வருகிறது. [2]

குரலைக் காப்பாற்றுங்கள்
Save Your Voice
Save Your Voice: a movement against internet censorship
வகைமக்கள் இயக்கம்
நிறுவப்பட்டது2012 (2012)
தலைமையகம்புதுதில்லி, இந்தியா
சேவை புரியும் பகுதிஇந்தியா
Focusதணிக்கைக்கெதிரான இயக்கம்
நோக்கம்கட்டற்ற இணையம்
உறுப்பினர்> 5,000
இணையத்தளம்www.saveyourvoice.in

மேற்கோள்கள்

தொகு
  1. "Save Your Voice — A movement against Web censorship". 13 May 2012.
  2. "Why is this cartoonist caged?". 23 April 2012.