அசீம் திரிவேதி
அசீம் திரிவேதி (Aseem Trivedi, பிறப்பு: 1987) ஓர் இந்திய அரசியல் கேலிச்சித்திரக்காரரும் செயல் முனைப்பாளரும் ஆவார். ஊழலுக்கு எதிராக ஊழலுக்கெதிரான கேலிச் சித்திரங்கள் என்ற தமது இயக்கத்தின் மூலமாக பரவலாக அறியப்பட்டார்.[1] இந்திய இணையத் தணிக்கைக்கு எதிராக குரலைக் காப்பாற்றுங்கள் என்ற இயக்கத்தை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர்.[2] இவருக்கு கேலிச்சித்திரக்காரர்களின் உரிமைக்கான பன்னாட்டு பிணையம் (CRNI) 2012ஆம் ஆண்டுக்கான கேலிச்சித்திர ஆசிரியராக துணிவு என்ற விருதை வழங்கியுள்ளது.[3]
அசீம் திரிவேதி Aseem Trivedi | |
---|---|
அசீம் திரிவேதி | |
பிறப்பு | பெப்ரவரி 17, 1987 கான்பூர், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | அரசியல் கேலிச்சித்திரம், செயல்முனைப்பு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சமூகப்பணி |
விருதுகள் | கேலிச்சித்திர ஆசிரியராக துணிவு (2012) |
வலைத்தளம் | |
www.saveyourvoice.in |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Cartoonist Faces Ban on Right to Poke Fun". 4 January 2011.
- ↑ "Activists to 'Celebrate' Kapil Sibal on April Fools' Day". 27 March 2012.
- ↑ "CRNI Announces Winners of the 2012 Courage in Editorial Cartooning Award - Syrian Ali Ferzat and Indian Aseem Trivedi". 9 May 2012. Archived from the original on 22 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- கார்ட்டூனுக்காகக் கைது - பத்ரி சேசாத்ரியின் வலைப்பதிவு