குருதிக்குழாய்ச் சீரமைப்பு


ஆஞ்சியோபிளாஸ்டி (அல்லது பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி) (Angioplasty )என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய நாளத்தின் ஊடாக (நாளத்தின் உட்புறம்) செய்யப்படும் ஓர் அறுவை சிகிச்சையாகும்.[1][2][3]

குருதிக்குழாய்ச் சீரமைப்பு
பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி
ICD-9-CM00.6, 36.0 39.50
MeSHD017130
லோஇன்க்36760-7

பயன்கள்

தொகு

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இதய தமனி(கொரோனரி), மூளை தமனி (கரோடிட்), சிறுநீரக தமனி (ரீனல்), பிற தமனிகள் மற்றும் சிரைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

செய்முறை

தொகு

தொடை அல்லது மணிக்கட்டு தமனி வாயிலாக ரத்த குழாய்கள் அணுகப்படுகின்றன. சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டிய நாளத்தில் 2 முதல் 2.5 மிமீ விட்டமுள்ள குழாய் நிலைநிறுத்தப்படுகிறது.அதன் வாயிலாக 0.௦14" விட்டமுடைய நுட்பமான ஒயர் அடைப்பை தாண்டி நிலைநிறுத்தப்படுகிறது. இந்த ஒயரின் மேலாக பலூன் ஒன்று செலுத்தப்பட்டு அடைப்பின் ஊடே விரிவடைக்கப்படுகிறது. தேவையிருப்பின் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு அடைப்பு முற்றிலும் நீக்கப்படுகிறது.

குறிப்பு

தொகு

ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நோயாளிகள் குறித்த காலத்திற்கு ஆஸ்பிரின் மற்றும் குலோபிடோக்ரேல் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது முற்றிலும் அவசியம்.

மேற்கோள்கள்

தொகு
  1. K, Marmagkiolis; C, Iliescu; Mmr, Edupuganti; M, Saad; Kd, Boudoulas; A, Gupta; N, Lontos; M, Cilingiroglu (December 2019). "Primary Patency With Stenting Versus Balloon Angioplasty for Arteriovenous Graft Failure: A Systematic Review and Meta-Analysis" (in en). The Journal of Invasive Cardiology 31 (12): E356–E361. பப்மெட்:31786526. 
  2. "Atheroscleoris". NHLBI. Archived from the original on October 5, 2017. பார்க்கப்பட்ட நாள் January 22, 2020.
  3. Chhabra, Lovely; Zain, Muhammad A.; Siddiqui, Waqas J. (2019), "Angioplasty", StatPearls, StatPearls Publishing, PMID 29763069, archived from the original on October 24, 2022, பார்க்கப்பட்ட நாள் 2020-01-20