குருமத்தங்காய்
குருமத்தங்காய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
இனம்: | Cucumis Melo
|
குருமத்தங்காய் (தாவர வகைப்பாடு : Cucumis Melo Agrestis) என்பது ஒரு காட்டுச்செடி அல்லது கொடி வகையைச் சேர்ந்ததாகும். இதனை இந்தியாவில் தமிழகத்தின் சோளக் காடுகளில் சோளம் அறுவடை செய்த பிறகு காணலாம்.
இக்காயை வெட்டி உப்புக்கண்டமிட்டுக் காயவைத்து வத்தலாக வறுத்து உண்பர். மிதமான கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். நீரிழிவு நோய் போன்றவற்றைக் குறைக்கும் மருத்துவப் பண்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. (?)