குருளைச் சாரணர் இயக்கம்

ஆங்கொங்கைச் சேர்ந்த சீருடையுடனான குருளைச் சாரணர்கள்
இந்தோனேசியாவைச் சேர்ந்த சீருடையுடனான குருளைச் சாரணர்கள்

குருளைச் சாரணர் இயக்கம் என்பது (Cub Scout) உலகம் பூராகவும் காணப்படும் சாரணர் இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இது 7 வயது தொடக்கம் 11 வயது வரையிலான ஆண் பிள்ளைகளுக்கான ஒரு இயக்கம் ஆகும். இதன் உண்மையான விரிவாக்கம் ஒநாய்க் குருளையினர் (Wolf Cubs) என்பதாகும், எனினும் சுருக்கமாக குருளைச் சாரணர் (Cubs) எனவே அழைப்பதுண்டு. இது ஆண் பிள்ளைகளுக்கே உரித்தானது எனினும் 1990 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவை தவிர்ந்த, சில நாடுகளில் இரு தரப்பினருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது. இன்னும் சில நாடுகளில் குருளைச் சாரணர் இயக்கத்தின் ஒரு பகுதியான கடற் சாரணர் இயக்கமும் காணப்படுகின்றது.[1]

நிறுவுனர்தொகு

குருளைச் சாரணர் இயக்கமானது 1916 ஆம் ஆண்டில் சாரணியத் தந்தையான பேடன் பவலால் நிறுவப்பட்டது.

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "The History of Scouting". ScoutBaseUK. பார்த்த நாள் 2006-07-22.