குருவம்மா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவயானி, லிவிங்க்ஸ்டன் நடித்த இப்படத்தை தாமரைசெந்தூர்பாண்டி இயக்கினார். இத்திரைப்படம், 2002 ஆண்டிற்கான பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருதினைப் பெற்றது[1].

குருவம்மா
இயக்கம்தாமரைசெந்தூர்பாண்டி
நடிப்புலிவிங்க்ஸ்டன்
தேவயானி
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவம்மா&oldid=3685939" இலிருந்து மீள்விக்கப்பட்டது