குருவிச்சை

குறை ஒட்டுண்ணி வாழி
குருவிச்சை
குருவிச்சை விருந்து வழங்கித் தாவரத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Viscum

இனங்கள்

See text

குருவிச்சை 70-100 இனத்தாவரங்களைக் கொண்ட பேரினமாகும். இது சாந்தாலேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குறை ஒட்டுண்ணித் தாவரமாகும். குருவிச்சை அயன மண்டல மற்றும் குளிர் வலயத்தில் வளரக் கூடியது.[1][2][3]

இவை வைரமான தண்டையுடைய அமையத்துக்குரிய குறை ஒட்டுண்ணித் தாவரமாகும். கிளைகள் 15–80 சதம மீட்டர் (5.9–31 அங்குலம்) நீளமுடையது. இவை வைரமான தண்டையுடைய தாவரங்களையே விருந்து வழங்கியாகக் கொள்ளும். இவை இணைக் கிளையுள்ள முறையில் கிளைவிடும் பச்சை இலையுடைய தாவரமாகும். விருந்து வழங்கியில் இருந்து நீரையும் கனியுப்புகளையும் உறிஞ்சி ஒளித்தொகுப்பு செய்யக் கூடியது.

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. O'Neill, A. R.; Rana, S. K. (2019). "An ethnobotanical analysis of parasitic plants (Parijibi) in the Nepal Himalaya". Journal of Ethnobiology and Ethnomedicine 12 (14). doi:10.1186/s13002-016-0086-y. 
  2. Carnegie Library, Science and Reference division (1997). The Handy Science Answer Book. Visible Ink Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780787610135.
  3. Sjur Olsnes, Fiorenzo Stirpe, Kirsten Sandvig, Alexander Pihl. Isolation and Characterization of Viscumin, a Toxic Lectin from Viscum album L. THE JOURNAL OF BIOLOGICAL CHEMISTRY Vol. 257, No 22, November 25, pp. 13263-13270, 1982.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவிச்சை&oldid=3894001" இலிருந்து மீள்விக்கப்பட்டது