குரோக்கோடைல் (1996 திரைப்படம்)

குரோக்கோடைல் (அங்குல் 악어; இலத்தீன்Ageo) 1996ல் வெளிவந்த தென்கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் எழுதி இயக்கியிருந்தார். இதுவே கிம் கி-டக் முதல் இயக்கமாகும். இத்திரைப்படத்தில் சோ ஜே- ஹியான் மற்றும் ஆன் ஜே-ஹாங் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

குரோக்கோடைல்
இயக்கம்கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)
கதைகிம் கி-டக்
நடிப்புசோ ஜே- ஹியான்
ஆன் ஜே-ஹாங்
ஒளிப்பதிவுலீ டாங்-சாம்
வெளியீடுநவம்பர் 16, 1996 (1996-11-16)
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்

ஆற்று பாலத்தின் அடியில் வாழுகின்ற விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி இத்திரைப்படம் அமைந்திருந்தது.

கதைச் சுருக்கம்தொகு

சியோலில் ஹான் ஆற்றின் கரையோரம் வசிக்கும் ஒருவன், அங்கு தற்கொலை செய்து கொள்ள வரும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறான். இவர்கள் இருவருக்குமிடையேயான வாழ்க்கையை இப்படம் சொல்கிறது.

நடிகர்கள்தொகு

இவற்றையும் காண்கதொகு

வெளி இணைப்புகள்தொகு