குரோபோல் விட்சு
இந்திய அரசியல்வாதி
குரோபோல் விட்சு (Kropol Vitsu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1964 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெற்கு அங்கமி II சட்டமன்றத் தொகுதியிலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்கு நாகா மக்கள் முன்னணியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது இவர் துணை முதல்வராக இருந்த டி. ஆர். செலியாங்கு நிர்வாகத்தின் கீழ் ஊர்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தார். 2023 ஆம் ஆண்டில் இவர் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக நின்றார்.[1] [2] [3] [4]
குரோபோல் விட்சு Kropol Vitsu | |
---|---|
நாகாலாந்து சட்டமன்றம் | |
பதவியில் 10 மார்ச்சு 2013 – 13 மார்ச்சு 2018 | |
முன்னையவர் | விசுவேசுல் பூசா |
பின்னவர் | சலே நெய்கா |
தொகுதி | தெற்கு அங்கமி I சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2 மார்ச்சு 2023 – பதவியில் | |
முன்னையவர் | சலே நெய்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1964 (அகவை 59–60) விசுவேமா, நாகாலாந்து, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | சென்னைப் பல்கலைக்கழகம் (குடிசார் பொறியாளர்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kropol Vitsu (NPF) : Constituency- SOUTHERN ANGAMI–II
- ↑ Kropol Vitsü (NPF) : Constituency- SOUTHERN ANGAMI–II
- ↑ "9 advisors, 26 parliamentary secretaries sworn in". Eastern Mirror. 25 July 2017. https://easternmirrornagaland.com/9-advisors-26-parliamentary-secretaries-sworn-in/.
- ↑ "Nagaland CM TR Zeliang allocates portfolios to ministers, advisors, parliamentary secretary". DNA India. 27 July 2017. https://www.dnaindia.com/india/report-nagaland-cm-tr-zeliang-allocates-portfolios-to-ministers-advisors-parliamentary-secretary-2516023.