குரோமியம் ஆக்சிடெட்ராபுளோரைடு

குரோமியம் ஆக்சிடெட்ராபுளோரைடு (Chromium oxytetrafluoride) என்பது CrOF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஊதா நிறத்தில் ஆவியாகும் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. டயா காந்தப்பண்பைக் கொண்ட இச்சேர்மம் ஓர் ஆக்சிபுளோரைடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1][2]

குரோமியம் ஆக்சிடெட்ராபுளோரைடு
Chromium oxytetrafluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
குரோமியம் புளோரைடு ஆக்சைடு, குரோமியம் ஆக்சைடு டெட்ரா புளோரைடு, குரோமியம் டெட்ராபுளோரைடு ஆக்சைடு
இனங்காட்டிகள்
23276-90-6
InChI
  • InChI=1S/Cr.4FH.O/h;4*1H;/q+4;;;;;/p-4
    Key: MHSCZPAMCXOZTI-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • F[Cr](F)(F)(F)=O
பண்புகள்
தோற்றம் ஊதா நிறத் திண்மம்
உருகுநிலை 55 °C (131 °F; 328 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

குரோமைல் குளோரைடுடன் கிரிப்டான் இருபுளோரைடைச் சேர்த்து புளோரினேற்ற வினைக்கு உட்படுத்துவதன் மூலம் குரோமியம் ஆக்சிடெட்ராபுளோரைடைத் தயாரிக்கலாம்:[3]

CrO2F2 + KrF2 -> CrOF4 + 0.5 O2 + Kr

குரோமியம் ஆக்சிடெட்ராபுளோரைடானது மந்த வாயு இருபுளோரைடுகளுடன் பலவீனமான இலூயிசு காரமாகச் செயல்படுகிறது.[4] பெண்டாபுளோரைடை கொடுக்க புளோரைடுடன் பிணைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Hope, Eric G.; Jones, Peter J.; Levason, William; Ogden, J. Steven; Tajik, Mahmoud; Turff, Jeremy W. (1 January 1985). "Characterisation of chromium(VI) oxide tetrafluoride, CrOF4, and caesium pentafluoro-oxochromate(VI) Cs[CrOF5"] (in en). Journal of the Chemical Society, Dalton Transactions (3): 529–533. doi:10.1039/DT9850000529. பன்னாட்டுத் தர தொடர் எண்:1364-5447. https://pubs.rsc.org/en/content/articlelanding/1985/dt/dt9850000529. பார்த்த நாள்: 18 July 2024. 
  2. Mallela, S. P.; Shreeve, Jean'ne M.; DesMarteau, Darryl D. (January 1992). "Chromium(V) Fluoride and Chromium(VI) Tetrafluoride Oxide". Inorganic Syntheses 29: 124–127. doi:10.1002/9780470132609.ch29. https://www.researchgate.net/publication/319572140_ChromiumV_Fluoride_and_ChromiumVI_Tetrafluoride_Oxide. 
  3. Christe, Karl O.; Wilson, William W.; Bougon, Roland A. (1986). "Synthesis and Characterization of CrF4O, KrF2.CrF4O, and NO+CrF5O-". Inorganic Chemistry 25 (13): 2163–2169. doi:10.1021/ic00233a013. 
  4. Mercier, Hélène P. A.; Breddemann, Ulf; Brock, David S.; Bortolus, Mark R.; Schrobilgen, Gary J. (2019). "Syntheses, Structures, and Bonding of NGF2⋅CrOF4, NGF2⋅2CrOF4 (Ng=Kr, Xe), and (CrOF4)". Chemistry – A European Journal 25 (52): 12105–12119. doi:10.1002/chem.201902005. பப்மெட்:31172609.