குரோம் ஹெண்ட்ரிக்ஸ்
குரோம் எண்டிரிற்சு (Krom Hendricks, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
வெளி இணைப்பு
தொகுகுரோம் ஹெண்ட்ரிக்ஸ் ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 27, 2012.