குர்சித் அகமது
குர்சித் அகமது (Khurshied Ahmed) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். மாகோரில் பள்ளிக் கல்வியினை முடித்த குர்சித் அகமது, லுதியானாவில் உள்ள ஏஎம்ஐசியில் இளநிலை தொழில்நுட்பக் கல்வியினை முடித்துள்ளார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் குலாப்கர் சட்டமன்றத் தொகுதியில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2]
குர்சித் அகமது | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
முன்னையவர் | ஹாஜி மும்தாஜ் அகமது கான் |
தொகுதி | குலாப்கட் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Gulabgarh, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: JKNC's Khurshied Ahmed defeats Independent candidate Aijaz Ahmad Khan with 6527 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
- ↑ "Gulabgarh Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.