குலாப்கட் சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
குலாப்கட் சட்டமன்றத் தொகுதி (Gulabgarh Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
குலாப்கட் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | ரியாசி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பழங்குடி |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் குர்சித் அகமது | |
கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் குர்சித் அகமது 30591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "General Election to Assembly Constituencies". resultseci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-05.