சம்மு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சம்மு காசுமீர்)

சம்மு மக்களவைத் தொகுதி (Jammu Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1962இல் உருவாக்கப்பட்டது.

சம்மு
JK-5
மக்களவைத் தொகுதி
Map
சம்மு மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்17,80,835[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஜுகல் கிசோர் சர்மா
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்மதன் லால் சர்மா

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
56 குலாப்கர்(ப.கு.) ரியாசி குர்ஷித் அகமது சுயேச்சை
57 ரியாசி குல்தீப் ராஜ் துபே பாரதிய ஜனதா கட்சி
58 ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்தேவ் ராஜ் சர்மா
69 ராம்கர் (ப.இ.) சம்பா தேவிந்தர் குமார் மான்யல்
70 சம்பா சுர்ஜித் சிங் சிலாத்தியா
71 விஜய்பூர் சந்தர் பிரகாசு கங்கா
72 பிசுனா(ப.இ.) சம்மு ராஜீவ் குமார்
73 சுசேத்கர் (ப.இ.) கரு ராம் பகத்
74 ஆர். எசு. போரா-ஜம்மு தெற்கு நரிந்தர் சிங் ரெய்னா
75 பாகு விக்ரம் ரந்தாவா
76 சம்மு கிழக்கு யுத்வீர் சேத்தி
77 நாக்ரோட்டா தேவேந்தர் சிங் ராணா
78 ஜம்மு மேற்கு அரவிந்த் குப்தா
79 ஜம்மு வடக்கு சாம் லால் சர்மா
80 மார்க் (ப.இ.) சுரீந்தர் குமார்
81 அக்னூர்(ப.இ.) மோகன் லால்
82 சாம்ப் சதீசு சர்மா சுயேச்சை
83 கலகோட்-சுந்தர்பானி ரஜௌரி Randhir Singh பாரதிய ஜனதா கட்சி

மக்களவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1962 இந்தர் ஜித் மல்ஹோத்ரா இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 தாகூர் பல்தேவ் சிங் சுயேச்சை
1980 கிர்தாரி லால் டோக்ரா இந்திய தேசிய காங்கிரசு
1984 ஜானக் ராஜ் குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1989
1996 மங்கத் ராம் சர்மா
1998 விசுனோ தத் சர்மா பாரதிய ஜனதா கட்சி
1999
2002 சவுத்ரி தாலிப் உசேன் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2004 மதன் லால் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
2009
2014 ஜுகல் கிசோர் சர்மா பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சம்மு[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜூகல் கிசோர் சர்மா 6,87,588 53.46 4.56
காங்கிரசு இராமன் பல்லா 5,52,090 42.93  5.39
பசக ஜகதீஷ் ராஜ் 10,300 0.81 0.16
நோட்டா நோட்டா 4,645 0.36  0.18
வாக்கு வித்தியாசம் 1,35,498 10.53 9.95
பதிவான வாக்குகள் 13,02,176 72.22 0.28
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மு_மக்களவைத்_தொகுதி&oldid=4121029" இலிருந்து மீள்விக்கப்பட்டது