சம்மு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சம்மு கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Jammu East Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சம்மு கிழக்கு சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சம்மு கிழக்கு | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 76 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | ஜம்மு மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1977 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | ராம் நாத் பால்கோத்ரா | ஜனதா கட்சி | |
1983 | ஓம் பர்காஷ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1987 | சமன் லால் குப்தா | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | விசுனோ தத் சர்மா | ||
1998[a] | அசோக் குமார் கஜுரியா | ||
2002 | யோகேஷ் சாவ்னி | இந்திய தேசிய காங்கிரசு | |
2008 | அசோக் குமார் கஜுரியா | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | ராஜேஷ் குப்தா | ||
2024 | யுத்வீர் சேத்தி[4] |
- ↑ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | யுத்வீர் சேத்தி | 42589 | 61.46 | ||
காங்கிரசு | யோகேசு சாவ்னி | 24475 | 35.32 | ||
சகாமசக | ஆதித்யா குப்தா | 448 | 0.65 | ||
பசக | இராஜேஜ் குப்தா | 339 | 0.49 | ||
சுயேச்சை | ஆசிப் டி. எம். | 142 | 0.2 | ||
நோட்டா | நோட்டா | 565 | 0.82 | ||
வாக்கு வித்தியாசம் | 18114 | ||||
பதிவான வாக்குகள் | 69298 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இராஜேஷ் குப்தா | 21,776 | 61.69 | ||
காங்கிரசு | விக்ரம் மல்கோத்ரா | 9,082 | 25.73 | ||
சகாமசக | பரத் சவுத்ரி | 3,072 | 8.7 | ||
சுயேச்சை | சஞ்சீவ் குப்தா | 430 | 1.22 | ||
சகாதேமாக | பீலா லுத்ரா | 261 | 0.74 | ||
சுயேச்சை | கசுதூரி லால் குப்தா | 240 | 0.68 | ||
ஜகாதேசிக | இராஜேசு கோந்தி | 136 | 0.39 | ||
நோட்டா | நோட்டா | 129 | 0.37 | ||
வாக்கு வித்தியாசம் | 12,694 | 35.96 | |||
பதிவான வாக்குகள் | 35,298 | 66.17 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 53,346 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sitting and previous MLAs from Jammu East Assembly Constituency
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=943
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.