குர்துபா பொது நூலகம்

கோர்டோபா பொது நூலகம் என்பது எசுப்பானியாவின் குர்துபாவில் அமைந்துள்ள ஒரு பொது நூலகம் ஆகும்.[1] இந்த மாநிலத்திற்குரிய குர்துபா பொது நூலகமானது மாநிலத்தின் பண்பாட்டுத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வரப்படுவதும் மற்றும் Junta de Andalucía அண்டலுஷியாவிற்குரிய நூலக அமைப்பு மற்றும் எசுப்பானிய நூலக அமைப்பின் ஒருங்கிணைப்பிற்குள் வருவதுமாகும்.[2] 1984 ஆம் ஆண்டில், பண்பாட்டுத் துறையானது இதன் நிர்வாகத்தை ஜுன்டா டி அண்டலுஷியாவிற்கு மாற்றியது. இருப்பினும் கட்டிடம் மற்றும் நூலகப்புத்தகங்களின் நிதியானது மாநில நிர்வாகத்தின் வசம் தொடர்ந்தது.

கோர்டோபா பொது நூலகத்தின் முதன்மைப் படிக்கட்டுகள்

வரலாறு

தொகு

1835-1837 ஆண்டுகளில் துண்டிக்கப்பட்ட கன்னித்துறவியர் மாடங்கள், மடங்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சொந்தமாக உருவாக்கப்பட்ட அனைத்து இருப்புக் கணக்குகளையும் மற்றும் அத்தகைய தொகுப்பு நிதிகளையும் அறிவியல் ஆணையங்களின் பாதுகாப்பின் கீழ் பிறந்தவையாகும். குர்துபா பொது நூலகம் 1842- ஆம் ஆண்டு சூலை 12 ஆம் நாளில் உருவாக்க உத்தரவிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Córdoba Public Library
  2. Burguillo, Juan David Ayllón. "Quiénes somos". www.juntadeandalucia.es. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
  3. Burguillo, Juan David Ayllón. "Historia de la Biblioteca". www.juntadeandalucia.es. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்துபா_பொது_நூலகம்&oldid=3527970" இலிருந்து மீள்விக்கப்பட்டது