குர்துபா என்பது தென் எசுப்பானியாவிலுள்ள அந்தலூசியாவிலுள்ள ஒரு நகரமும், குர்துபா மாகணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம், கிலௌடியஸ் மார்செல்லஸால் தோற்றுவிக்கப்பட்டது. 2011 இல் இதன் சனத்தொகை 330,000 ஆகக் காணப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் குர்துபா நகரமானது உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இதன் பழைய நகரமானது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது.

குர்துபா
Córdoba
நகராட்சி
குர்துபா நகரத்தில் அமைந்துள்ள உரோமானியப் பாலம்
குர்துபா நகரத்தில் அமைந்துள்ள உரோமானியப் பாலம்
குர்துபா Córdoba-இன் கொடி
கொடி
குர்துபா Córdoba-இன் சின்னம்
சின்னம்
நாடு எசுப்பானியா
தன்னாட்சிக் குழுமம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Andalusia
மாகாணம்குர்துபா
நீதித்துறை மாவட்டம்குர்துபா
Founded169 B.C.E. (Roman colony)
அரசு
 • வகைMayor-council government
 • நிர்வாகம்Ayuntamiento de Córdoba
 • MayorJosé Antonio Nieto Ballesteros (PP)
பரப்பளவு
 • மொத்தம்1,255.24 km2 (484.65 sq mi)
ஏற்றம்120 m (390 ft)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்3,25,453
 • அடர்த்தி260/km2 (670/sq mi)
இனங்கள்Cordobés/sa, cordobense, cortubí, patriciense
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
Postal code14001–14014
Official language(s)Spanish
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

காலநிலை தொகு

இந்நகரத்தின் காலநிலையானது, கோடை காலங்களில் மிகவும் வெப்பமாகக் காணப்படுகிறது (சராசரியாக சூலையில் 36.9 °C (98 °F)). [1]

தட்ப வெப்ப நிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், Córdoba (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 14.9
(58.8)
17.4
(63.3)
21.3
(70.3)
22.8
(73)
27.4
(81.3)
32.8
(91)
36.9
(98.4)
36.5
(97.7)
31.6
(88.9)
25.1
(77.2)
19.1
(66.4)
15.3
(59.5)
25.1
(77.2)
தினசரி சராசரி °C (°F) 9.3
(48.7)
11.1
(52)
14.4
(57.9)
16.0
(60.8)
20.0
(68)
24.7
(76.5)
28.0
(82.4)
28.0
(82.4)
24.2
(75.6)
19.1
(66.4)
13.5
(56.3)
10.4
(50.7)
18.2
(64.8)
தாழ் சராசரி °C (°F) 3.6
(38.5)
4.9
(40.8)
7.4
(45.3)
9.3
(48.7)
12.6
(54.7)
16.5
(61.7)
19.0
(66.2)
19.4
(66.9)
16.9
(62.4)
13.0
(55.4)
7.8
(46)
5.5
(41.9)
11.4
(52.5)
பொழிவு mm (inches) 66
(2.6)
55
(2.17)
49
(1.93)
55
(2.17)
40
(1.57)
13
(0.51)
2
(0.08)
5
(0.2)
35
(1.38)
86
(3.39)
80
(3.15)
111
(4.37)
605
(23.82)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1 mm) 9 8 7 9 7 2 1 1 4 10 8 11 77
சூரியஒளி நேரம் 174 186 218 235 289 323 363 336 248 205 180 148 2,905
ஆதாரம்: Agencia Estatal de Meteorología[2]

References தொகு

மேலும் வாசிக்க தொகு

19 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
  • Arthur de Capell Brooke (1831), "Cordova", Sketches in Spain and Morocco, London: Henry Colburn and Richard Bentley, OCLC 13783280 {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  • John Lomas, ed. (1889), "Cordova", O'Shea's Guide to Spain and Portugal (8th ed.), Edinburgh: Adam & Charles Black {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)
20 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
  • "Cordova", Spain and Portugal (3rd ed.), Leipzig: Karl Baedeker, 1908, OCLC 1581249 {{citation}}: Unknown parameter |chapterurl= ignored (help)
21 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது
  • C. Edmund Bosworth, தொகுப்பாசிரியர் (2007). "Cordova". Historic Cities of the Islamic World. Leiden: Koninklijke Brill. 

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Córdoba, Spain
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்துபா&oldid=3550597" இருந்து மீள்விக்கப்பட்டது