கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம்

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் (ஆங்கிலம்:The Mosque-cathedral of Córdoba, எசுப்பானியா: Mezquita–catedral de Córdoba) [2] என்பது ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியின் போது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும்.இது அப்துர்ரஹ்மான் அத் தாகித் என்ற உமயாத் கிலாபத்தில் இருந்ததார்.இவர் இந்த நிலத்தை 80000 திர்ஹம்கள் கொடுத்து வாங்கி இந்த 800 தூண்களை கொன்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும். இது பின்னர் கிரஸ்தவர்களால் தேவாலயமாக மாற்றப்பட்டது. இது ஆந்தலூசியாவில் அமைந்துள்ள கோர்தோபா நகரத்தில் அமைந்துள்ளது.[3] எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய காலங்களில் இது பள்ளி வாசலாக மாற்றம் பெற்றுள்ளது.[4]

கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம்
Mosque–Cathedral of Córdoba
கோர்தோபா பள்ளிவாசல், உலக பாரம்பரியக் களம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கோர்தோபா, ஆந்துலேசியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்37°52′45.1″N 04°46′47″W / 37.879194°N 4.77972°W / 37.879194; -4.77972
சமயம்
மண்டலம்ஐபீரிய மூவலந்தீவு
மாவட்டம்கோர்தோப திருச்சபை
நிலைActive
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டதுயுனெஸ்கோ, உலக பாரம்பரியக் களம்

இவற்றையும் பார்க்க

தொகு

படத்தொகுப்பு

தொகு

பள்ளிவாசலின் கட்டிடக்கலை தொடர்பான படங்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Fichner-Rathus, Lois (2012). Understanding Art (with Art Coursemate with EBook Printed Access Card). Cengage Learning. p. 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1111836957. பார்க்கப்பட்ட நாள் December 14, 2012.
  2. "Mosque-Cathedral of Córdoba". Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012.
  3. Daniel, Ben (2013). The Search for Truth about Islam. Westminster John Knox Press. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780664237059. பார்க்கப்பட்ட நாள் 24 August 2014. The church is Catholic and has been for centuries, but when Catholic Spaniards expelled the local Arabic and Muslim population (the people they called the Moors) in 1236, they didn't do what the Catholic Church tended to do everywhere else when it moved in and displaced locally held religious beliefs: they didn't destroy the local religious shrine and build a cathedral of the foundations of the sacred space that had been knocked down. Instead, they built a church inside and up through the roof of the mosque, and then dedicated the entire space to Our Lady of the Assumption and made it the cathedral for the Diocese of Cordoba.
  4. Guia, Aitana (1 July 2014). The Muslim Struggle for Civil Rights in Spain, 1985–2010: Promoting Democracy Through Islamic Engagement. Sussex Academic Press. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845195816. It was originally a small temple of Christian Visigoth origin. Under Umayyad reign in Spain (711–1031 CE), it was expanded and made into a mosque, which it would remain for eight centuries. During the Christian conquest of Al-Andalus, Christians captured the mosque and consecrated it as a Catholic church. {{cite book}}: |access-date= requires |url= (help)

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mezquita de Córdoba
என்பதில் ஊடகங்கள் உள்ளன.