எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள் (12 Treasures of Spain, எசுப்பானியம்: 12 Tesoros de España) எசுப்பானிய இராச்சியத்தின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட திட்டமாகும். இந்தப் போட்டியை எசுப்பானிய தரைவழி தொலைக்காட்சிச் சேவை நிறுவனமான ஆன்டென்னா3 உம் எசுப்பானிய கிறித்தவத் திருச்சபைகளினால் புரக்கப்பட்ட தனியார் வானொலி நிறுவனம் கோப்பும்இணைந்து நடத்தின. இறுதி முடிவுகள் திசம்பர் 31, 2007இல் அறிவிக்கப்பட்டன. ஒன்பது கட்டிட வடிவமைப்பு நினைவுச் சின்னங்கள், இரண்டு இயற்கை நினைவிடங்கள் மற்றுமொரு குகை ஓவியங்களும் இந்த பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
இறுதி முடிவுகள்
தொகுதாங்கள் பெற்ற வாக்குகளின்படியான வரிசையில் பன்னிரெண்டு வெற்றியாளர்களின் பட்டியல்: