செயுத்தாவின் அரச தூண்கள்
(சியூடாவின் அரச தூண்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செயுத்தாவின் அரச தூண்கள் (Royal Walls of Ceuta; எசுப்பானியம்: Murallas Reales de Ceuta) எசுப்பானியாவின், தன்னாட்சிக்கு உட்பட்ட செயுத்தாவில் (வட ஆபிரிக்கா) அமைந்துள்ள மாபெரும் தூண்கள் ஆகும்.[1] இத்தூண்கள் கடற்கரைப் பாதுகாப்பிற்காகவும் தடுப்பிற்காகவுமே கட்டப்பட்டுள்ளன. இத்தூண் 1985 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி எசுப்பானிய பாரம்பரியக்களமாக திறக்கப்பட்டது. [2][3] 2007 ஆம் ஆண்டில், எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் இவ்விடமும் கலந்துகொண்டது. [4]
செயுத்தாவின் அரச தூண்கள் Royal Walls of Ceuta | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Murallas Reales de Ceuta | |
அமைவிடம் | செயுத்தா, எசுப்பானியா |
கட்டப்பட்டது | கி.பி. 962 - 18ஆம் நூற்றாண்டு |
அலுவல் பெயர் | Conjunto Histórico Artístico Murallas Reales y foso de San Felipe |
வகை | அசையமுடியாது |
வரன்முறை | நினைவுச் சின்னம் |
தெரியப்பட்டது | 3 ஜூலை 1985 |
உசாவு எண் | RI - 53 - 0000305 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hugh Griffin (1 February 2010). Ceuta Mini Guide. Horizon Scientific Press. pp. 11–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9543335-3-9. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013.
- ↑ Quaderns (in Spanish). Vol. 229. Colegio Oficial de Arquitectos de Cataluña y Baleares. 2001. p. 43. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ http://www.mcu.es/bienes/buscarDetalleBienesInmuebles.do?brscgi_DOCN=000014015&brscgi_BCSID=e9c2c0ff&language=es&prev_layout=bienesInmueblesResultado&layout=bienesInmueblesDetalle
- ↑ "Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España". Sobreturismo.es. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.