பெல்வர் கோட்டை
பெல்வர் கோட்டை[2] (காட்டலான்: Castell de Bellver) என்பது கோதிக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி பால்மா தே மல்லோர்க்காவுக்கு வட மேற்கே உள்ள தீவான மயோர்க்கா, பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும். இது பதினான்காம் நூற்றாண்டில் மஜோர்க்காவின் இரண்டாம் ஜெம்சுக்காக அமைக்கப்பட்டது. ஐரோப்பாவில் இருக்கும் சில வட்ட வடிவமான கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.[3] 18ஆம் நூற்றாண்டு தொடக்கம் 20 நூற்றாண்டின் நடுப்பகுதி வரையான காலத்தில் இது ஒரு இராணுவ தடுப்பு முகாமாகவும் சிறையாகவும் செயற்பட்டது. தற்காலத்தில் மக்களே இதைப் பராமரிக்கின்றனர். இத்தீவின் பிரதான சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருப்பதுடன் நகரத்தின் வரலாற்று அருங்காட்சியகமாகவும் செயற்படுகிறது.[4]
பெல்வர் கோட்டை | |
---|---|
![]() கோட்டையின் வெளித் தோற்றம் | |
அமைவிடம் | பால்மா தே மல்லோர்க்கா, எசுப்பானியா |
உயரம் | 112 மீட்டர் |
கட்டப்பட்டது | 1311 |
கட்டியவர் | பெரி சல்வா |
உரிமையாளர் | பல்மா தெ மல்லோர்க்கா நகர சபை |
அலுவல் பெயர் | Castillo Bellver |
வகை | நகர்த்த முடியாதது |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | ஜூன் 3, 1931[1] |
உசாவு எண் | RI-51-0000411 |
மேற்கோள்கள் தொகு
- ↑ Database of protected buildings (movable and non-movable) of the Ministry of Culture of Spain (Spanish).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ http://www.mallorcawebsite.com/balearik/bellver.html
- ↑ Bellver castle, NorthSouthGuides பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம் Bellver Castle, Mallorca
வெளி இணைப்புக்கள் தொகு
- Imágenes del Castillo de Bellver பரணிடப்பட்டது 2010-01-20 at the வந்தவழி இயந்திரம்
- Castillo de Bellver en la página del Ayuntamiento de Palma de Mallorca பரணிடப்பட்டது 2013-01-06 at Archive.today
- Artículo en MallorcaWeb (en mallorquín)
- Vista aérea del castillo en la página web del Ayuntamiento de Palma
- Vista del Castillo de Bellver en Google Maps
- Castillo de Bellver en castillosnet.org பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம்